Tuesday, 17 April 2018
கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-04-18 புதன்கிழமை மாலையில் நடைபெறவிருக்கின்ற *காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கற்பழித்து படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளை தூக்கிலிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை

கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் மற்றும் கரும்பலகை தாவா -
திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர்கிளையின்
சார்பாக 16-04-2018 அன்று காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில் எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல்
வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி
பயங்கரவாதிகளை கண்டித்தும், அவர்களுக்கு
தூக்கு தண்டனை
வழங்க வலியுறுத்தியும்,
திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018
அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி
அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது மற்றும் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 18-4-18 அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான அழைப்பின் விபரம் அறியும் வகையில் 17.4.2018 அன்று காதர் பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை யில் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
தனிநபர் தாவா ஆர்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்தல் - MS நகர் கிளை

1.தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது.
நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு கலந்து கொள்ள அழைப்பும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Monday, 16 April 2018
கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 15-04-2018
அன்று காஷ்மீர்
சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில் எட்டு
நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை
செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும், அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா
அல்லாஹ் 18-04-2018 அன்று
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு
நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - கங்கயம் கிளை

கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் -செரங்காடு கிளை

கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர் பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)