Thursday, 7 December 2017

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  o pastive. இரத்தம்  1 யூனிட்     பார்வதி(55)  என்ற மாற்று மத சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  30/11/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A pastive. இரத்தம்  1 யூனிட்     BALAMANI(53)  என்ற மாற்று மத சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  30/11/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.
அல்ஹம்லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 30-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 45-49- படித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   29-11-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற 

தலைப்பில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்  

பாண்டியன் நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , பாண்டியன் நகர் கிளையில்  30.11.2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான்   மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.  இதில் தாவா பணிகள் வீரியப்படுத்துதல் போன்றவைகளை பற்றி பேசப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்!

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், R.P.  நகர் கிளையின்  சார்பாக. 29-11-2017 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  மௌலீது ஒரு வழிகேடு!
உரை: சகோதரி ஆஃபீலா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   
திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடைபெற்றது ,இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது

சகோ.முஹம்மது தவ்ஃபீக்
பயிச்சி வகுப்பு நடத்தினார்

 அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /30/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)  தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 

தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 29/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.    தலைப்பு- சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 34லிருந்து39வரைக்கு நடத்தினார் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/11/2017/  அன்று இரவு  03/12/17/ நடைபெறஇருக்கும் 
இரத்த தான முகாம்  சம்பந்தமான 
போஸ்டர் மங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம பகுதியில் 
மக்களின் பார்வைக்கு  போஸ்டர் 100 nos ஒட்டபட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  o negative. இரத்தம்  1 யூனிட்     சுந்தரேஸ்வர்(65)  என்ற மாற்று மத சகோதரரின்  அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  29/11/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 29-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது.இதில் சகோ. சிராஜ் அவர்கள் செல்வத்தை அதிகமாக தருவதும்,குறைத்து தருவதும் இறைவனின் நாட்டமே  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், RP நகர் கிளை சார்பாக  நேற்று (28.11.2017) மஃரிபுக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் மௌலீது ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

மகதப் மதரஸா பெற்றோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையின் அல் மதரஸத்துத் தவ்ஹீத் மதரஸாவில் 26-11-2017 அன்று மாலை நான்கு மணிக்கு பெற்றோர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முதலில் குழந்தைகள் கிராத் ஓதி நிகழ்ச்சி ஆரம்பமானது  கிளை தலைவர் அஜ்மீர் அப்துல்லாஹ் முன்னுரையாற்றினார் கிளை செயலாளர் ஹசேன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் வட்டி சம்பந்தமான விழிப்புணர்வு நாடகம், இனைவைப்பு சபந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி, மூட நம்பிக்கை பற்றிய நாடகம், பேச்சுப்போட்டி நடைபெற்றது மற்றும் பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளின் மார்க்க கல்வியின் தரம் பற்றி அவர்களுக்கு விளக்கப்பட்டது மதரஸாவின் நிறை குறைகளை பற்றி கேட்கப்பட்டது. 14-11-2017 அன்று மதரஸாவின் காலாண்டு தேர்வு நடைபெற்றது அதில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது இறுதியாக மாவட்ட துனை செயலாலர் சகோ பஷீர் அலி அவர்கள் " குழந்தை வழர்ப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.




அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


 திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 29/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

ராமமூர்த்தி நகர் கிளை ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , ராமமூர்த்தி நகர் கிளையின் அலோசனைக்கூட்டம்   26.11.2017 அன்று காலை 9:30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான்   மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.  இதில் தாவா பணிகள் வீரியப்படுத்துதல் போன்றவைகளை பற்றி பேசப்பட்டது .

இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர்குழு  நிர்வாகிகள்:-

காஜா முஹம்மது
9092461886
அப்பாஸ் கான்
7871452248
சுல்தான் இப்ராஹீம்
9025447670



2. ராம்மூர்த்தி நகர் கிளையின் சார்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் சேக் ஜெய்லானி தலைமையில் 29-11-2017 அன்று 7 am மணிக்கு நடை பெற்றது.


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 29-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 45-46- படித்து விளக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்  திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது  முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிற்ச்சி வகுப்பு நடத்தினார்,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 4 December 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,ணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)  தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார் ,(  அல்ஹம்துலில்லாஹ்)

மர்கஸில் குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   29-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


 திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- முபாரக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்*

TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 29/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.    தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை நடத்தினார் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 26/11/17 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இடம் : சகோ ஷேக் அப்துல்ஷாஹ் வீடு (சாந்து பாய்கடை பின்புறம்)
உரை : தவ்பீக் பிலால் (மங்கலம்) 
தலைப்பு : மவ்லீதும்,தொழுகையும்