Thursday, 16 March 2017

மங்கலம் கிளை பெண்கள் மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக   மங்கலம் கிளை  பெண்கள்  மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் கிளை ஆண்கள் மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக   மங்கலம் கிளை ஆண்கள்  மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக   மங்கலம் கிளை ரம்யா கார்டன்  மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக  கோல்டன் டவர் கிளை மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான்- காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 11- 3- 17. அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில்** அல்லாஹ்வின்  தூதரை நேசிப்பபோம்**  எனும் தலைப்பில் சகோதரி-சுலைஹா அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

சிறப்பு செயல்வீர்ர்கள் கூட்டம் : MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 12-03-17 அன்று எப்ரல் 16 "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாட்டின் அவசியம் குறித்தும்,நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் செயல்வீர்ர்கள் கூட்டம் நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள் -மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11/03/17 அன்று இரவு 11:00 முதல்  1:00 வரை அல்லாஹ்வின் உதவியால் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள் 200_ ஒட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்



பெண்கள் தாவா குழு : MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 11-03-17 அன்று ஞாயிறு (12-03-17) நடைபெறவுள்ள பெண்கள் தர்பியாவிறகு வீடு வீடாக சென்று 30 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அழைப்பு தரப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்..

செரங்காடு கிளை ஆலோசனை கூட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செரங்காடு கிளை ஆலோசனை கூட்டம்

12/03/17 அன்று காலை 08:50 மணிக்கு செரங்காடு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர். ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

தாவா பணிகள் மற்றும் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு  பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 15 March 2017

குர்ஆன் வகுப்பு :MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 12-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "நல்ல கொள்கைக்கான உதாரணம்"என்ற தலைப்பில் விளக்களித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன்தப்ஸீர்வகுப்பு - உடுமலை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 12-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்தப்ஸீர்வகுப்பு  நடைபெற்றது, 
இதில்  சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மண்டியிட்டோர்(45-28) எனும் தலைப்பில்   விளக்கமளித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மது ரசூலுல்லாஹ் -உடுமலை கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 11--03--17 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி ஆபிதா அவர்கள் **முஹம்மது ரசூலுல்லாஹ் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்  

மர்கஸ் பயான் - VKP

Tntj vkp கிளை சார்பாக 11.3.17 அன்று மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ சேக்பரீத் அவர்கள் (முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்) அகபா உடன்படிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

மாநாடு போஸ்டர்கள் -யாசின் பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
 யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 10:3:17 அன்று முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள்
யாசின் பாபு நகர்
விஜயாபுரம் 
ஒத்த கடை 
பெருந்துலவு
திருநகர்
பாத்திமா நகர் 
கோவில் வழி 
முத்தனம் பாளையம் 
அமராவதி பாளையம் 
நல்லூர் ஆகிய பகுதிகளில்  300 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. 

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 11-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,
இதில் **மனிதனை நாமே அழகாக படைத்தோம்** என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு ஏன் ? - VKP பெண்கள் பயான்

Tntj vkp கிளை சார்பாக 10.3.17 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சோதரி ஆபிலா அவர்கள் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு ஏன் ?  என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர்

TNTJ திருப்பூர் மாவட்டம்,
மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 09.03.17 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி பல்லடம் ரஹ்மத் அவர்கள்  உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்  

மாநாடு போஸ்டர் : அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 10-03-17 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு சம்பந்தமான விளம்பர  போஸ்டர்கள் 120 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

மாநாடு போஸ்டர் -MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்


MS நகர் கிளை சார்பாக 10-03-17 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு சம்பந்தமான விளம்பர  போஸ்டர்கள் 150 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் பயிற்சி வகுப்புகள் -மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 11/03/17 சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன்தப்ஸீர்வகுப்பு - உடுமலை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 11-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்தப்ஸீர்வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் செவிகளிலும் உள்ளத்திலும் முத்திரை(45-23) எனும் தலைப்பில்   விளக்கமளித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆனின் அறைகூவல் -VKP கிளை குர்ஆன் வகுப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருப்பூர்மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்சார்பாக 10.3.17  அன்று  இஷா   தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..

இதில் ** குர்ஆனின் அறைகூவல்** என்ற தலைப்பில் சகோதரர் சேக்பரீத் அவர்கள்  உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....  

உணர்வு வார இதழில் திருப்பூர் மாவட்ட மாநாடு

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம்  கிளையின் சார்பாக 4.3.17 அன்று உணர்வு வார இதழில் திருப்பூர் மாவட்ட மாநாடு பற்றி   விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 09-03-2017 அன்று உடுமலை பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,

இதில்**திருப்பூர் மாவட்ட  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு ஏன்? ** என்ற தலைப்பில் சகோ-  அப்துர்ரஷீது அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 09-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்