TNTJ திருப்பூர் மாவட்டம் ,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 01-01-2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, "இறையச்சம்" எனும் தலைப்பில் சகோதரி பௌசியா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 28-12-16-அன்று சகோதரர் நாகூர் மீரான் அவர்கள் நாகமணி என்ற மாற்றுமத சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துவமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்
அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 28-12-16-அன்று கிளை சகோதரர் சௌகத் அவர்கள் நாகமணி என்ற மாற்றுமத சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 30-12-2016 அன்று புத்தாண்டு ஒரு மாற்றுமத கலாச்சாரம் என்று கரும்பலைகையில் விளம்பரம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவடடம் , கணக்கம்பாளையம் கிளை சார்பாக 01-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜாகீர் அப்பாஸ் அவர்கள் " 96:1.2.3.4.5.ஆகிய வசனங்ளின் பின்னனி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவடடம் , உடுமலை கிளை சார்பாக 01-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அல்லாஹ்வின் அருளையோ சோதனையையோ தடுப்போர் இல்லை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 1-1-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " மறுமை விசாரனை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 31/12/16 பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாநில தணிக்கை குழு தலைவர் சையது இப்ராஹிம் ,அபுபக்கர் ஸித்திக் ஸ ஆதி ஆகியோர் உரை நிகழ்த்தினர் இதில் 100 நூறு பெண்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கபட்டது
Tntj திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-12-16 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் புத்தாண்டு மாற்று மதக்கலாச்சாரம் என்கிற தலைப்பில் சகோ- யாசர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்,,
TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 31-12-2016 அன்று B.வைரம் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாமியமார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது. குர்ஆனும், மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 31-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "ஒவ்வொருக்கும் கண்காணிப்பாளர்" என்ற தலைப்பில் சகோ:M. பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 31-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "அரபி மொழியில் அருளப்பட்ட வேதம்" என்ற தலைப்பில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 31-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "அல்லாஹ் அறிவித்த மறைவான செய்திகள்" என்ற தலைப்பில் சகோ: ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 31-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "புத்தாண்டு கொண்டாடலாமா" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 30-12-2016 அன்று இரவு சிறப்பு தெருமுனைப்பிரச்சாரம் இடம் : டூம்லைடிலும் ,ஹசன் பாவா சந்திலும் நடைப்பெற்றது பேச்சாளர் : அஜ்மீர் அப்துல்லா மற்றும் சேக் பரித் தலைப்பு : புத்தாண்டு ஓர் பித்அத் ,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 28-12-2016 அன்று மாநில தலைமை நடத்திய உணர்வு குடும்ப சங்கம நிகழ்ச்சியில் பரிசு பெற்ற நிகழ்வு ,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 30-12-2016 அன்று கனியூரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,உடுமலை
கிளையின் சார்பாக 30-12-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-அப்துர்
ரஹ்மான் அவர்கள் **முன்மாதிரிப் பெண்மணிகள் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 30-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "வெற்றி பெற்றோர் யார்?" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 29-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "கொள்கை உறுதி்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 28-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "தீமையை விட்டு விலகுதல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.