Wednesday, 28 December 2016

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 21-12-2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **ஸலாம்தான் சிறந்த வார்தை** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பில் 21-12-2016 அன்று   மடத்துக்குளம் கிளையில் மாவட்ட நிர்வாகிகள் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார் ,அல்ஹம்துலில்லாஹ்,

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  21-12-2016 அன்று  பஜ்ருக்குப் பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . ஜாகிர் அப்பாஸ் அவர்கள் 47:15 ஆகிய வசனங்களை தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர்  மாவடடம் ,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஈஸா அவர்கள் "ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் சோதிப்போம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இலவச இருதய மருத்துவ முகாம் பிளக்ஸ் பேனர் -கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 20/12/2016 அன்று வருகின்ற  ஜனவரி 8 அன்று நடைபெறவிருக்கும் இலவச இருதய மருத்துவ முகாமிற்காக(தலைமை  மருத்துவமனை ,காங்கியம்  ரோடு,பெரிய கடை வீதி,வெங்டேஸ்வர நகர்) ஆகிய இடங்களில் (6*8 இரண்டு ஃபிளக்ஸும்,10*12இரண்டு ஃபிளக்ஸும்) வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக  19/12/2016 அன்று இரவு ஜம் ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோதரர்- பிலால் அவர்கள் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்!!!!

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர்  மாவட்டம் ,  உடுமலை கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "ஸுலைமான் நபி " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர்  மாவடடம் ,  யாசின்பாபு நகர் கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள் "குர்ஆன் தரும் படிப்பினையும் மனிதர்கள் 
செய்யும் அலட் சியமும் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர்  மாவடடம் , M.S.நகர் கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நூஹ் நபியின் வாதம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 26 December 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

குர்ஆன் வகுப்பு : Tntj செரங்காடு கிளை சார்பாக 16.12.16 அன்று இஷா தொழுகைக்குப் பின் நடைபெற்ற குர்ஆன் வகுப்பில், 4:3, 4:19, 4:127 வசனங்களின் பின்னணி மற்றும் படிப்பினைகள்  குறித்து சகோ. முஹம்மது சலீம் misc விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  20/12/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில், (சைபர் க்ரைம்ஸ்) இணையதள குற்றங்கள் இஸ்லாம் கூறும் தீர்வுகள் (தொடர்-2) எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  19/12/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில், (சைபர் க்ரைம்ஸ்) இணையதள குற்றங்கள் எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 20-12-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் **செல்லாகாசு தரும் படிப்பினை** என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

TNTJ திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,  படையப்பா நகர்  கிளையின் சார்பாக 20-12-2016 அன்ரு பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  குர்ஆனின்  47:33 வசனம்  வாசிகப்பட்டது. உரை : சகோ.ஈஸா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 20-12-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் .சகோதரி. சுமையா அவர்கள் ** சிறிய அமல்கள் அதிகமான நன்மைகள்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 18-12-2016 அன்று உணர்வு வார இதழ் 20 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 19/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு **பன்பாடு என்றாலே இஸ்லாம் தான்** என்ற தலைப்பில்  சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 19-12-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு காதர்பேட்டை ஸஃபா கலெக்ஸன்  மேல்மாடியில்  உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
உரை :  சதாம் ஹுசைன்
தலைப்பு :  தொழுகையை பேணுவோம்.

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 18/12/2016  அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி  பௌஜியா "இறையச்சம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 19/12/2016  அன்று மங்கலம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி ஆபிலா அவர்கள்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.                        

தெருமுனைபிரச்சாரம் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 18/12/2016  அன்று குமரன் காலனி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்சி அவர்கள் "நபி வழி நம் வழி" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோவை ஒளிபரப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் சம்மந்தமாக பயான் ஒளிபரப்பு - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 11/12/2016 அன்று குமரன் காலனி பகுதியில் பொதுசிவில் சட்டம் சம்மந்தமாக திருச்சியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்ட வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.                        

தெருமுனைபிரச்சாரம் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 11/12/2016  அன்று குமரன் காலனி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் P.M.அல்தாஃபி அவர்கள் "அன்புமாறாத  அன்னல் நபி" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோவை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 20-12-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**தாவூத்நபியும் வழக்காளிகளும்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அலஹ்மதுலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 20-12-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**அழிக்கப்பட்ட ஸமூது சமுதாயம்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அலஹ்மதுலில்லாஹ்