Sunday, 24 April 2016

தனிநபர் தஃவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 13-04-2016 அன்று  குன்னங்கால்காடு பகுதியில் 8 நபர்களைச் சந்தித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் பள்ளி மதரஸாவிற்கு தங்கள் குழந்தைகளை அனுப்பவும் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 13-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **மறுமையை நம்பாதோரின் நிலை** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 20 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 12-04-16 (செவ்வாய்)அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சீராசாஹிப் தெரு 1 வது வீதி பகுதியில் நடைபெற்றது..இதில்   சகோ:உமர்   அவர்கள் "பின்பற்ற தகுதியான தலைவர் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 12-04 -2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** நபி(ஸல்) அவர்கள் வரலாறு ** என்ற தலைப்பில் சகோதரி. சஃவ்பியா அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

.

ஷிர்க் பொருட்கள் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 10-04-2016  அன்று கோல்டன் நகர் பகுதியில் தாவா செய்து " இணைவைப்பு பொருள் " அகற்றப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு  கிளையில் 12-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சியில் ** ஓடும் ஆற்றில் ஐவேளை குளியல் ** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்   அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 12-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** பிறரிடம் ஸலாம் சொல்லிவிடலாமா?** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 12-04-2016 அன்று P.A.P நகர் பழைய மர்கஸ் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 10-04-16 அன்று குமார் நகர் பகுதியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:யாசர் அரபாத் அவர்கள் **தவ்ஹீத் விளக்கம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 12-04-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "முகமதுர் ரசூலுல்லாஹ்' (தொடர்ச்சி) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....

Thursday, 14 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 11-04-2016 அன்று P.A.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** ஒழுக்கத்தை போதித்த ஒப்பற்ற தலைவர் முஹம்மது ரசூலுல்லாஹ் **  என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 11-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** பட்டாசு வெடிவிபத்தும் பெறவேண்டிய படிப்பினையும்** என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 11-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "தொழுகையில் சோம்பல் கூடாது "என்ற  தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக 11-04-2016 அன்று K.N.P.காலனி பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.இலவச நீர் மோர் வழங்க பொருளுதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் பொருட்கள் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 10-04-2016 அன்று  உடுமலையை சார்ந்த அபு என்ற 7ம் வகுப்பு மாணவனுக்கு இணைவைப்பு குறித்து தஃவா செய்து  கறுப்பு  கயிர் ஷிர்க் பொருள் அகற்றப்பட்டது...... அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11-04-2016 அன்று பாண்டியன் நகரை சேர்ந்த மாற்று மத சகோதரர் செந்தில் என்பவருக்கு , இஸ்லாம் குறித்து தாவா செய்து ..மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்  மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 11-04-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது சலீம் அவர்கள்    "நிராகரிப்பாளர்களின் நிபந்தனைகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-04-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    "தர்மம் செய்வோம்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 11-04-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:சிராஜ்தீன் அவர்கள்    "அத்தியாயம்... அத்தஹ்ரிம்"வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 11-04-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "முகமதுர் ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

Wednesday, 13 April 2016

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 10-04-2016 அன்று வராந்திர தனிநபர் தாவா பயிற்சிக்கான தர்பியாவில்" ஏகத்துவம் நமது உயிர் மூச்சு"என்ற தலைப்பில்  சகோ : பஷீர் அலி  அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்..............  அல்ஹம்துலில்லாஹ்................

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-04-2016 அன்று  மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான  தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் " தொழுகையின் சிறப்புகள் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 10-04-2016 அன்று  P.A.P நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சிறிய அமல்கள் அதிக நன்மை என்ற தலைப்பில் சகோ..ரஹ்மத் நிஷா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-04-2016 ஞாயிறு அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சீராசாஹிப் தெரு 2 வது வீதி பகுதியில் நடைபெற்றது.  சகோ:பஷீர் அலி  அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-04-2016 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ: பஷீர் அலி  அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....