Tuesday 10 April 2018

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 8/4/2018, வாரந்திர கிளை மசூரா நடைப்பெற்றது. அதைத் தொடர்ந்து கிளைப் பொருப்பாளர் சகோதரர் ரபீக் அவர்கள் கிளை சந்திப்புக்கு கலந்துக் கொன்டார்கள்.