
சிந்தனை துளிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காங்கேயம் கிளை சார்பாக
துன்பம், துயரம், இழப்பு, நஷ்டம், கஷ்டம் ஏற்படுத்தும் இறைவன் மனிதனுக்கு தேவை தானா? என்ற கேள்விக்கு சகோ.P J .அளித்த 10 நிமிட உரை
இன்று (30.10.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.