Thursday 14 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்ட, உடுமலை கிளையில்-31-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சூரா அல் பகராவின் 91-95- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது