Thursday 14 September 2017

அரசு அதிகாரிகள் சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 31-08-2017 அன்று காலை  மாநகர கமிஷ்னர் அவர்களை சந்தித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.