Tuesday 2 May 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 28-4-17 வெள்ளி பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் உளூச் செய்த பின் ஓதும் துஆ முதல் தயம்மும் செய்ய ஏற்றவை வரை  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்