Sunday 24 April 2016

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 13-04-2016 அன்று K.N.P காலனியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.
இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...