Saturday, 27 February 2016
Friday, 26 February 2016
மருத்துவ உதவி - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 21-02-16 (ஞாயிறு) அன்று தாராபுரம் கொளுஞ்சிவாடியை சார்ந்த கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ரூ 1600 மருத்துவ செலவுக்காக தரப்பட்டது.மேலும் (விபத்தில் படுகாயமடைந்த ஆண்டிய கவுண்டனுர் கிளை சேர்ந்த சகோதரருக்கு ரூ 1050 மருத்துவ செலவுக்காக திருப்பூர் மாவட்ட நிர்வகத்திடம் வழங்கப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....
Thursday, 25 February 2016
பிறமத தாவா - M.S.நகர் கிளை

மருத்துவ உதவி - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 19-02-16-அன்று ஜும்ஆ வசூல் 2300 ரூபாய் தமிழ்ச்செல்வி என்ற பிறமத சகோதரிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா - M.S.நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)