
அவர்களுக்கு பேய் பிசாசு உண்டா என்ற புத்தகமும் மற்றும் சூனியம் , இது தான் பைபிள் – 2, ஏசு இறைமகனா ? ,ஏசு சிலுவையில் அறியப்படவில்லை, பைபிளில் நபிகள் நாயகம், மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?, குற்றச்சாட்டுகளும் பதில்களும் , வருமுன் உரைத்த இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது .
மேலும் அவர்களுக்கு 2 திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...