Monday 17 March 2014

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 09.03.2014  அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர்(மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வகுப்பை நடத்தினார்கள்.