Monday 17 March 2014

"இஸ்லாத்தின் அடிப்படையில் நமது அரசியல் நிலைப்பாடு _திருப்பூர் மாவட்ட அவசர செயற்குழு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.03.2014 அன்று திருப்பூர்பெரியகடைவீதி மர்கஸில் "அவசரமாவட்ட செயற்குழு" திருப்பூர் மாவட்ட , கிளை நிர்வாகிகள் , பேச்சாளர்கள் கலந்துகொண்டு நடைபெற்றது.

மாநில பேச்சாளர். சகோதரர். தாஹா.M.I.Sc., அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படையில்  நமது அரசியல் நிலைப்பாடு "  எனும் தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இந்த தேர்தலில் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடுகளை தெளிவு படுத்தினார்கள்...
மாவட்ட பொருளாளர்.சகோதரர்.முஹம்மதுசலீம் அவர்கள் "தேர்தல் பணியில் நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள்" எனும் தலைப்பிலும் தெளிவு படுத்தினார்கள்...