Monday 17 March 2014

"முஸ்லிமின் நற்பண்புகள் " _காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை   சார்பில்  13.03.2014   அன்று G.K.கார்டன் பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.குர்ஷித்  அவர்கள் "முஸ்லிமின் நற்பண்புகள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.