Monday 17 March 2014

உணர்வு ஏகத்துவம் தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _மங்கலம் கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 14-03-2013 அன்று உணர்வு வார இதழ் 50 இலவசமாகவும் 60 விற்பனையும்,
ஏகத்துவம் மாத இதழ்  20 விற்பனையும், தீன்குலப்பெண்மணி  இதழ் 20 விற்பனை செய்யப்பட்டது