Monday 17 March 2014

"துஆக்கள் மனனம் " _காலேஜ்ரோடு கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை   சார்பில் 16.03.2014  அன்று G.K.கார்டன் பகுதி மர்கஸில்   தர்பியா நடைபெற்றது.... சகோதரர். பசீர் அவர்கள் "துஆக்கள் மனனம் " எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்.... .  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.