Monday 17 March 2014

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம்










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.03.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.
  மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர்(மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...