Tuesday, 8 August 2017

டெங்கு காய்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று டெங்கு காய்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் 4/6 அளவுள்ள பிளக்ஸ் ஒன்று ரம்யா கார்டன் பகுதி கார்னரில் அதிகமாக மக்கள் நடமாடும் இடத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகையின் சிறப்புகளை) குறித்து விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக    5-8-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் நெய்க்காரன் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி. கத்திஜத்துல் ஆயிஷா அவர்கள் " நரகம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  6-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும்,அமலும் நடைபெற்றது. இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " ஜூம்ஆ தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  6-8-2017  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " மறுமை நாளில் விசாரணை  " என்ற தலைப்பில் உரையாற்றினார் . அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் , அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  6-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் , அமலும் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "சூரத்துல்ஃபாத்திஹா " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

"தினம் ஒரு நபி மொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 5/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சி தயமம் சட்டங்கள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 04-08-2017 அன்று உணர்வு போஸ்ட்டர் 4 முக்கிய  இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி -பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாண்டியன் நகர் கிளையில்2ம் நாளக 5-08-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பாண்டியன் நகர் மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதியில் கொசு அதிக உள்ளது அதன் விளைவாக டெங்கு பரவுகிறது.அதனால் சமுதாய பணியான  கொசு மருந்து அடிக்கும் பணி  30 அதிகமான இடங்களில் அடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்






உணர்வு வார இதழ் போஸ்டர் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 03/08/2017 அன்று உணர்வு போஸ்டர் 15  பத்து இடங்களில்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 04-08-2017 அன்று உணர்வு போஸ்ட்டர் 4 முக்கிய  இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

டெங்கு விழிப்புணர்வு பிரசார பிளக்ஸ் பேனர் - M.S.நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,m.s. கிளையின் சார்பாக 05-08-2017 அன்று m.s.நகர் பகுதியில்  *டெங்கு விழிப்புணர்வு பிரசார பிளக்ஸ்(4/6 அளவுள்ள)மூன்று மக்கள்  அதிகம் கூடும்  இடங்களில் வைக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 05/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர் -அபூபக்கர் சித்திக் அவர்கள் தினம் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 05-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 04-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 05-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இம்ரான் அவர்கள்    உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளையில் 5-08-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் பிளக்ஸ் பேனர் - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 05-08-2017 அன்று அனுப்பர்பாளையம்  பகுதியில்  டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தின் முதற்கட்டமாக 4\6 ப்ளெக்ஸ் மக்கள்  அதிகம் கூடும் இரண்டு இடங்களில் வைக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்


கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 05-08-2017 அன்று G.K கார்டன் கிளையில் கிளை சந்திப்பு மாவட்ட துணைச்செயலாளர் பஷீர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது,இதில் கிளையின் தாவா பணிகள் குறித்து ஆலோசனைவழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 5/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது,தக்பீர் தஹ்ரீமா குறித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

அறிவும் அமலும் நிகழ்ச்சி் - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 5/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு" குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதை தொடர்ந்து அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக வெள்ளி கிழமை (04-08-2017) அன்று பஜ்ர் தொழுகைக்கு  விற்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ரஃபிக் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாகவும் மற்றும் தாவா பணியை வீரியப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  4/8/17 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக  2/8/17 அன்று வாழ்வாதார உதவியாக 2500/- வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.