Monday, 5 June 2017

மாட்டிறைச்சி விற்பனை தடை கண்டன போஸ்டர் -


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  வெங்கடேஸ்வரா  நகர்  கிளையின்  சார்பாக.  கண்டன ஆர்ப்பாட்டம்  போஸ்டர் 30. ஐ. சத்தியா  நகர் வெங்கடேஸ்வரா  நகர்  வள்ளியம்மை  நகர் ராக்கியாபாளையம் மற்றும்  காங்கயம்  மெயின்  ரோடு  பகுதியில்   ஒட்டப்பட்டது 

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 30/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.


 இதில் சகோ பசீர் அலிஅவர்கள்  பெறுமை  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்
அதற்கு  பின் சகோதரர்கள் மத்தியில்  கேள்வி கேட்கபட்டு  அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு  பரிசும்  வழங்கபட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்


இப்தார் நிகழ்ச்சி - பாண்டியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 30-05-2017 அன்று  கிளையின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-05-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் கிளையின் சார்பாக இப்தார் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


"மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் ?" பயான் நிகழ்ச்சி -SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 30-5-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  


இதில் சகோ M.பஷீர் அலி அவர்கள் "மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் ?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 30-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், சகோ.  சிராஜ் அவர்கள் தொழுகை முறைகள் சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

இப்தார் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 30-05-2017 அன்று இப்தார் நிகழ்ச்சி  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /30/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்    

                   

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு: வெற்றியாளர் யார் 
பேச்சாளர் .சிகாபுதீன் நாள் .30:5:17.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 29/05/17 ரமலான் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஸாதி எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ் பயான் முடிவில் கேள்வி் பதில் கேட்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது                

       

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 29-05-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.

தலைப்பு :- அபுபக்கர் ( ரலி) வாழ்க்கை வரலாறு
உரை :- ஜஃபருல்லாஹ்.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 29/05 /2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு நபிகளாரே முன் மாதிரி என்ற தலைப்பின் தொடர் உரை சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தௌசி உரையாற்றினார்...... அல்ஹம்துலில்லாஹ்.....

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J  அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (வியாழன்  30-05-17) பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து 

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "ஜனாஸா தொழுகை" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-30-05-17- சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் ஒரு ரக்அத் அதிகமானால் என்ற ஸை்தா ஸஹ்வு சட்டம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது,

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி- உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை-29-05-17- இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது- சகோ ,அப்துர்ரஹ்மான் ரமழான் மாதம் ஒரு பயிற்சிக்களம் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 28-05-2017 அன்று இரவு தொழுகைக்குப்பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ சலீம் MISC அவர்கள் ' சபைகளில் கலந்து கொள்வதினால் ஏற்படும் நன்மைகள் ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பயான் முடிந்தவுடன் கேள்வி பதில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சி பிளக்ஸ் பேனர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 28-05-2017 அன்று ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சி சம்மந்தமான பிளக்ஸ் 6*4 இரண்டும், 2*4 பத்தும் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை


 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 28-05-2017 அன்று பஜா்"தொழுகைக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ஷேக்முஸ்தபா அவர்கள் அத்தியாயம்2:25முதல் 2:35வரை ஓதினாா் . அல்ஹம்துலில்லாஹ்.                        

  திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில்  29-05-2017 அன்று  பஜா் தொழுகைக்குப்பிறகு"குா்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ஷேக்முஸ்தபா  அவர்கள் அத்தியாயம் 2:36 முதல்2:50 வரை ஓதீனாா்கள் அல்ஹம்துலில்லாஹ்.


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


 திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில்  29:5:17 அன்று  இரவுத் தொழுகைக்குப் பிறகு பயான்நிகழ்ச்சி நடைபெற்றது இதில் புறம்பேசுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்பில் அப்துல்ரசீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ,


அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பாண்டியன் நகர் கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையில் 29:5:17அன்று இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிராஜ்  அவர்கள் இபாதத் என்ற தலைப்பில் உரை நிழ்த்தினாா்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான மதரஸா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 28-05-2017 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது. இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 3 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/05/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள( ஹதீஜா ரலீயல்லாஹு  அன்ஹா அவர்களின் தியாக வரலாறு களை) பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்
)

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 29-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் தொழுகை முறிவு சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்தமான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நோன்பின் சிறப்புகள் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக லுஹர் தொழுகைக்குப்பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-இம்ரான் அவர்கள் நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையார்றினார்கள் ,மேலும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்