Monday, 15 May 2017

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில.ஜமாஅத்தொழுகை   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன கூறும் நற்பன்புகள்) பிரறை மன்னிக்கும் நற் குனங்கள் ஏற்படுத்தி கொள்ளவேன்டும்) என்பதை பற்றி விளக்கம் அளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 11/05/17 அன்று இரவு 8:05 மணிக்கு RP நகர் பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் பராத் இரவை புரக்கனிப்போம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்                        

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 11/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நடைபெற்ற, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஹதீஸ் மறுப்பாளர்கள் யார் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி- இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன் கூறும் நற்பன்புகள் )(சுயமறியாதையை பேனுங்கள்) என்பதை பற்றி விளக்கம் அளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 11-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் தலைப்பகைக்கு மஸஹ் செய்தல் வரை  தொடர்ச்சி  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையில்  11/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் இறையச்சமுடையோருக்கான பரிசு என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  நாள் .11:5:17 அன்று ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நடைப்பெற்றது. இதில் தொழுகை சட்டங்கள் புத்தகத்தில் ,உளூவின் செயல்கள் வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


சமுதாயப்பணி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்களுக்கு 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது நாள் .11:5:17

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு.பராத்தும் பித்அத்தும்
பேச்சாளர் .சிகாபுதீன் நாள் .11:5:17      
                 

அறிவும்அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக -11-05-17- சுபுஹு தொழுகைக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் கேள்வி பதில் உரையாடல் நடந்தது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 11/05/17 அன்று சுபுஹுக்கு பயான்க்கு பிறகு அறிவும் அமலும் நடைபெற்றது அதில் தொழுகை சட்டம் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 11/05/17 சுபுஹுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்திக் அவர்கள்  நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 10/05/17 அன்று மாலை 5:00 மணிக்கு ஸ்டார் கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோ.ரஹ்மத் அவர்கள் பராத் இரவு கூடாது என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 11/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில் களாத்  தொழுகை  எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 14 May 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தெருமுனைப்பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம்-
'தாராபுரம் கிளை' சார்பாக,10/05/2017 (புதன்) இன்று மஹ்ரிபுக்கு பின்
ராஜவாய்க்கால் பகுதியில் 
P.ஜைனுல் ஆபிதீன்
அவர்கள் பேசிய
பராஅத் வணக்கங்கள்  வழிகேடே!!!
என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா - இந்தியன் நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/05/17/ அன்று கோடை கால பயிர்ச்சி வகுப்பு நிறைவு பெற்று மாணவ .மாணவி. களுக்கு பரீச்சை   நடைபெற்றது இதில் 29.மாணவர்களும் 

29 மாணவிகளும் கலந்து கொன்டு பரீச்சை எழுதினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/05/17/ அன்று கோடை கால பயிர்ச்சி வகுப்பு நிறைவு பெற்று மாணவ மாணவி களுக்கு பரிசு வழங்கும் விழா நடை பெற்றது இதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் (ஸகாதி) அவர்கள் குழந்தகளை மார்கம் சார்ந்த கல்வி களை கற்க ஆர்வம் ஏற்படுத்துங்கள் என்ற தலைப்பில் உறை நிகழ்தினார் மேலும் மாணவர்கள்  29 நபர் மாணவிகள் 29 நபர் மொத்தம் 58  பரிசுகள் வழங்கபட்டது  அல்ஹம்துலில்லாஹ்




தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/05/17அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்        நடைபெற்றது இதில் "ஷபே பராஅத்தும்,போலியான வணக்கங்களும்"எனும் தலைப்பில் சகோ-அப்துல்வஹாப் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...                        

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/05/2017 அன்று இஷா தொழுகைக்குப்பின் இந்தியன் நகர் பள்ளியில் பயான் நடைபெற்றதுஇதில் சகோத்ரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ரமலானின் சிறப்பை பற்றி விளக்கம் அழித்து உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி -உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 1:5:2017 முதல் 10:5:2017 வரை
மாணவ மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் 43 மாணவ, மாணவியர்கள் கலந்து பயிற்சி பெற்றனர் .

அல்ஹம்துலில்லாஹ் .

10:05:2017 அன்று மாலை 5:00 மணி க்கு பயிற்சி யின் நிறைவுவிழா மற்றும்
 பரிசளிப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில்
சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "ஏகத்துவத்தின் எதிர்காலம் மாணவர்களே" எனும் தலைப்பிலும்
சகோ அப்துர்ரஹ்மான் "குழந்தை வளர்ப்பில்  பெற்றோரின் பங்கு" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  மஃரிப் தொழுகைக்கு பிறகு நாழும் ஒரு நபி மொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது, நாள் .10:5:17

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 10-05-2017 அன்று  பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 10-05-2017 அன்று  பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்