Thursday, 22 February 2018
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (21-02-2018, புதன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு நல்ல நேரம், கெட்ட நேரம் உண்டா?! ஹஜ்ரத்மார்களிடம் ஃபால் கிதாப் பார்க்கலாமா?!என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.!
Wednesday, 21 February 2018
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (20-02-2018, செவ்வாய்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இந்து, கிறிஸ்தவ சகோதரர்களுக்காக பிரார்த்தனை செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?! என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!
Subscribe to:
Posts (Atom)






















