Monday, 24 July 2017

குர்ஆன் வகுப்பு =- SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 9-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்   "இறை அத்தாட்சிகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 7-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்  மரண சிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 6-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் " பொறுமை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 5-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் " அமலை பேனுவோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 3-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "இறை நம்பிக்கை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்!

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -உடுமலை கிளை


உடுமலை கிளை- 09-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும்அமலும் நிகழ்வில் ஜும்ஆ நாளில் பெருநாள் வந்தால்? - என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாண்டியன் நகர் கிளையில் 09-07-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

பெண்கள் பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-07-17 அன்று பெண்கள் பயான்- தலைப்பு- இறைவேதத்தின் தாக்கம் அன்றும் இன்றும், உரை- அர்ஷிதா,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  8/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து "ஒழுவின் சட்டம்" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோள்வி பதில்கள் கேட்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின் சார்பாக மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளிவாசலில் புதிதாக போடப்பட்டுள்ள போர் மூலமாக 8/7/17 அன்று அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுமார் 2000 லிட்டர் தண்ணிர் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 08-07-2017 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 08-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் உணவை குறைகூறாதீர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  ( தொழுகையை இறையச்சம் உள்ளவர்கள் நிலைநாட்டுவர்) என்பதை  பற்றி விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 08-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..*அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 08-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் கழுத்தில் மாட்டப்பட்ட பதிவேடு என்ற தலைப்பில்
விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


கரும்பலகை  தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக  07/07/17  அன்று  கரும்பலகை  முலமாக தாவா செய்யபட்டது.அல்ஹம்லில்லாஹ்

அறிவும்அமலும் பயிற்சி வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 08-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும்அமலும் நிகழ்வில் பெருநாள் தொழுகை சட்டங்களில் தக்பீர் சொல்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது

Thursday, 20 July 2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  7/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து "ஒழுவின் சட்டம்" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  7/7/17 அன்ற உணர்வு 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  1/7/17 அன்று வாழ்வாதார உதவியாக 2500/- வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

நிலவேம்பு கசாயம் விநியோகம் அறிவிப்பு - சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  (07-07-2017) அன்று சீராசாஹிப் தெருவில் தாராபுரம் நகராட்சி அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் எதிர்ப்பு நடவடிக்கை நிமித்தம் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ய வந்த போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக பொதுமக்களுக்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டு மர்கஸ் வாசலிலேயே நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் விநியோகிக்கப் பட்டது. மத்ரஸா மாணவ மாணவியர் மற்றும் அக்கம் பக்கத்து தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் மருத்துவ குணம் மிகுந்த நிலவேம்பு கசாயம் அருந்தி பயன் அடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.!

உணர்வு ஏகத்துவம் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 07-07-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் முப்பதும், ஏகத்துவம் மாத இதழ் பத்தும் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு , ஏகத்துவம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 06-07-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 மற்றும் ஏகத்துவம் போஸ்டர் 5 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/07/2017 அன்று உணர்வு வார இதழ் 20  விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்