Wednesday, 24 May 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 18-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "நபியின் புகழ்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளையின் சார்பாக 19-5-2017 அன்று பிறமத சகோதர் உன்னி அவர்களுக்கு இரத்தம் குறைவு காரணமாக  o+ பாஸிட்டிவ் பிளட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில்  பயணத் தொழுகை   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( நன்மையிலலும் இறையச்சத்திலும் ஒருவருக்கு ஒருவர் உதவி கொளுங்கள்)என்ற தலைப்பில் விளக்கம் அளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி விளம்பரம் நோட்டிஸ் - G.K கார்டன் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக  19-05-2017 அன்று ஜும்ஆ விற்கு பிறகு   21.5.2017அன்று நடைபெறவிருந்த   இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கம் நிகழ்ச்சி விளம்பரம் நோட்டிஸ் 1600.சமுன்டிபுரம் பள்ளிவாசல் sap பள்ளீவாசல், ஆக்ஸா பள்ளிவாசல், காதர் பேட்டை பள்ளி வாசல் ஆகிய சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில்   வினியேகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கோடைக்கால பயிற்சி நிறைவு விழா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  19/5/17 அன்று மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு கோடைக்காலப் பயிற்ச்சி நிறைவு சான்றிதல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 65  மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

 முன்னிலை: முஹம்மது சுலைமான் பாகவி (மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி இமாம் தாராபுரம்)

  பரிசு மற்றும் சான்றிதல் வழங்கியவர்கள்: அபுபக்கர் சித்திக் ஸஆதி (மங்கலம்) மற்றும் பாருக்(கிளை பொருளாளர்)



இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பிளக்ஸ் பேனர் - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 19-5-2017 அன்று  8*8 அளவில்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பிளக்ஸ் பேனர்  சுமித் school அருகில் ஒன்றும். காலேஜ் ரேடூ பள்ளிக்கு முன் 6*4  பிளக்சஸ் ஒன்றும். சாரதா நகா பகுதியில் 6.4  பிளக்சஸ் ஒன்றும் வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 15.5.2017 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சம்பந்தமாக கரும்பலகை விளம்பரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 18-05-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக (19/05/17)கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ் விறபனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/05/2017 அன்று உணர்வு வார இதழ் 20 nos விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  19/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக "தொழுகையில் ருகூஉ செய்தல்" என்ற தலைப்பில் முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - மங்கலம் ,


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை  RP நகர் கிளைகள் சார்பாக 19/05/17 அன்று காலை 10:00 முதல் மங்கலம் நால்ரோடு பகுதியில் 10  வகுப்பு ரிசல்ட் இலவசமாக பார்த்துக்கொடுக்கப்பட்டது,

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 12-5-2017 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.இதில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையில் ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

உணர்வு ஃபோஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் நான்கு இடங்களில் உணர்வு ஃபோஸ்டர் ஒட்டப்பட்டது ,நாள் .18:5:17


கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மூன்று  இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,நாள் .19:5:17

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  19/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக "நல்ல கல்வி" என்ற தலைப்பில் ஷேக் அப்துல்லா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது ,நாள் .18:5:17.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு:அல்லாஹ்வின் நேசம் 
பேச்சாளர் .சிகாபுதீன் நாள் .18:5:17.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ.சைய்யது இப்ராஹிம்  அவர்கள்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( அமானிததை பாதுகாப்போபம் )என்ற தலைப்பில் விளக்கம் அளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)