Saturday, 18 June 2016
சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் நிதியுதவி - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 15-06-2016 அன்று சிறுவர் ஆதரவு இல்லம் மற்றும் முதியோர் ஆதரவு இல்லத்திற்கு ரூ 14,600 அதன் பொறுப்பாளர் அப்துர்ரஹ்மான் பிர்தெளஸி அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.......
ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன ....அல்ஹம்துலில்லாஹ்....
ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் "மூஸா நபி வாழ்வுதரும் படிப்பினை ,தொடர் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்....
ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)