தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 17.04.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் " _384 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 16.04.2014 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "மஸீஹ் எனபது அரபு சொல்லா?"_92 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 17.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 16.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அரஃபாத் அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 16.04.2014 அன்று சிறுமிகளுக்கான "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.மதரசாஆசிரியர்.சகோ.சல்மான் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினார்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 17.04.2014 அன்று சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் "சக்திக்கேற்ற சட்டங்கள் " _68 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 16.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "இணை வைக்காதீர்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக 16-04-14 அன்று கோடை வெப்பத்தின் காரணமாக மக்களின் சிரமத்தை தீர்க்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மோர் விநியோகம் செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 15.04.2014 அன்று "நடுநிலைவாதம்" தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 15.04.2014 அன்று G.K. கார்டன் புதிய மர்கசில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.குர்ஷித் பேகம் அவர்கள் "சோதனையில் பொறுமை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 15.04.2014 அன்று பிறமத சகோதரர். செல்வின் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் மற்றும் DVD இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 16.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "முத்தகீன்கள் யார்?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 16.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "அடிமைப்பெண்கள் " _107 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 15.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "சமூக தீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 16.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஹுசைன் அவர்கள் "இணைவைப்பு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக உள்ளூர் (சக்தி tv )தொலைக்காட்சியில் கடந்த 01.04.2014 முதல் தினமும்1மணிநேரம் ( இரவு 09.30 முதல் 10.30 வரை) மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது ....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 15.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் அவர்கள் "பல்லியை கொல்ல எது ஆதாரம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 13.04.2014 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சல்மான் அவர்கள் "அண்டைவீட்டாரை பேனுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 15.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மனமுடிக்காதவர்களை மணமுடித்திருந்தால்? " _114 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 15.04.2014 அன்று சிறுவர்களுக்கான "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.மதரசாஆசிரியர்.சகோ.சல்மான் கலந்துகொண்ட மாணவ ர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-04-2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 20 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.பதில் அளித்தவர் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரஜீனா அவர்கள் தற்கொலைக்கு பரிசு நரகமே! என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14.04.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது