Saturday 26 May 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/05/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் 

நடைபெற்றது ,சகோ. சலீம் .misc மார்கத்தின் சட்டங்களை முழுமையாக அறிந்து கொள்வோம் என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)