Saturday 26 May 2018

உணர்வு பேப்பர் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மங்கலம் கிளை சார்பில் ஜும்மா தொழுகைக்குபின்  40 உணர்வு பேப்பர்  விற்பனை செய்யப்பட்டது மேலும்

 40 உணர்வு
 பேப்பர்
போலீஸ் ஸ்டேஷன்
கட்சி அலுவலகங்கள்
மருத்துவ மனைகள்
சலூன் கடைகள்

போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்