Monday 23 April 2018

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆனின் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்  சார்பாக 27-4-2018 அன்று டவுன் ஹாலில் நடைபெற உள்ள  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆனின் மாநில    மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர்கள் 23.4.2018 அன்று காதர் பேட்டையின் கிளையின் சார்பாக பல இடங்களில்   

ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.