Monday 23 April 2018

பெரியதோட்டம் மர்க்கஸ் பணிக்காக நிதியுதவி-காலேஜ்ரோடு கிளை


 திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 20:4:18 வெள்ளி ஜூம்ஆ வசூல் 3620/ ருபாய்  பெரியதோட்டம் மர்க்கஸ் பணிக்காக  சகோ: ஹைபிட் ஆல்ட்ரேஷன் டைலர் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்