Monday 19 March 2018

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்