Tuesday 23 January 2018

ஆண்களுக்கான தர்பியா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 21/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது,தலைப்பு - இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்,தர்பியா நடத்தியவர் - சகோ  சேக் ஃபரீத்.(  அல்ஹம்துலில்லாஹ்)