Tuesday 23 January 2018

ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 21/01/2018 அன்று           ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  தலைப்பு:

எது நபிவழி , உரை.தவ்பிஃக் பிலால்   அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்