Tuesday 23 January 2018

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 21-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, 2:173to177.ஆகிய வசனங்கள் வாசிக்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்