Wednesday 26 July 2017

மருத்துவ உதவி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 14/07/2017 அன்றைய ஜூம்ஆ வசூல் ரூபாய் 2000 புதூர் பிரிவு பகுதியை  பஷீர் என்ற சகோதரரின் இருதய சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. ( அல்ஹம்துலில்லாஹ்)