Wednesday 26 July 2017

உணர்வு வார இதழ்கள் இலவசமாக விநியோகம் -= மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 14/07/17 அன்று உணர்வு வார இதழ்கள் மளிகைக் கடைகள் கட்சி அலுவலகம் காவல் நிலையம் மாற்றுக் கொள்கை சார்ந்தவர்கள் சலூன்க் கடைகள் என்று 58/ இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்