Tuesday 4 April 2017

உணர்வு போஸ்டர் - M.S.நகர் கிளை

உணர்வு போஸ்டர்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 29-03-17 அன்று உணர்வு நாளிதழ் சம்பந்தமாக 5 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.