Tuesday 4 April 2017

தெருமுனைக்கூட்டம் விளம்பரம் போஸ்டர்- M.S.நகர் கிளை

தெருமுனைக்கூட்டம் விளம்பரம் போஸ்டர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 29-03-17 வரும் ஞாயிறு நடைபெறவுள்ள முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்   தெருமுனைக்கூட்டம்  சம்பந்தமாக போஸ்டர்கள். 80 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.மேலும்,20 போஸ்டர்கள் பக்கத்திலுள்ள கிளைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்