Tuesday 4 April 2017

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக  26/3/2017அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  அத்தியாயம்  11:23-24-25-27ஆகிய வசனங்களுக்கு சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்