Friday 18 November 2016

இதர சேவைகள் - குமரன் காலனி கிளை

TNTJ குமரன் காலனி கிளைகளின்  சார்பாக மதியம் 2:30 மனியளவில் 15/11/16 அன்று சென்ரால் பாங்க் ஆஃப் இந்தியா முன் வரிசையில் நின்ற மக்களுக்கு 200 பேக்கட் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. மற்றும் பிஸ்கட் 140 பக்கேட் பிஸ்கேட்....தண்ணீரை பெற்ற மாற்று மத அன்பர்கள் நம்மை அழைத்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்











TNTJ குமரன் காலனி கிளைகளின்சார்பாக 15/11/16 அன்று state bank of India முன் வரிசையில் நின்ற மக்களுக்கு 200 பேக்கட் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. மற்றும் பிஸ்கட் 140 பக்கேட் பிஸ்கேட்....தண்ணீரை பெற்ற மாற்று மத அன்பர்கள் நம்மை அழைத்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்                        
 TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி  கிளையின் சார்பாக 15/11/16 அன்று P.N.Road போயம்பாளையம் central Bank of India  வங்கி முன்பு வரிசையில் நின்ற மக்களுக்கு 80 தண்ணீர் பாக்கெட்டும், 80 பிஸ்கெட் பாக்கெட்டும் இலவசமாக வழங்கப்பட்டது. மாற்று மத அன்பர்கள் நம்மை அழைத்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்