Wednesday 26 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  23-10-2016 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தொடர்  தெருமுனைப்பிரச்சாரம்  4 இடங்களில் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது தவ்ஃபீக்,தவ்பிக் பிலால்  ,அனீஸ் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.