Wednesday 20 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -ஷிர்க் பொருள் அகற்றம்+ நோட்டிஸ் வினியோகம்-சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம்,சிட்கோ கிளையின் சார்பாக 16-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க நோட்டிஸ் வினியோகிக்கப்பட்டு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது,மேலும் மக்கள் தங்கள் வீடுகளில்
தொங்கவிட்டிருந்த இணைவைப்பு பொருட்கள் பற்றி எடுத்துச்சொல்லி அவை அகற்றப்பட்டன்......அல்ஹம்துலில்லாஹ்....