Wednesday 20 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பேரணி நிகழ்ச்சி - VSA நகர் கிளை - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின்  சார்பாக 17-01-2016 அன்று கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாராமாக  மதரஸா மாணவ,மாணவியர் பேரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட VSA நகர் கிளை மதரஸா மாணவ,மாணவியர் ....அல்ஹம்துலில்லாஹ்....