Wednesday 20 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - உடுமலை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-01-2016 அன்று மூன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி வாசல்கள் அருகில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு   பிளக்ஸ் பேனர்கள் 10*4 அளவில் வைக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....