Wednesday 20 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - குழு தாவா - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 17-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக  ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சென்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு 2016  காலண்டரை அன்பளிப்பாக கொடுத்து இணைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டது மேலும் மாநாட்டிற்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது...... . அல்ஹம்துலில்லாஹ்.....