Wednesday 20 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சா்பாக  17-01-2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரம் குறித்து பெண்களுக்கான ஆலோசணை,மற்றும் தாவா பனிகள் குறித்து தர்யியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ. அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் தர்பியா பயிற்சி வழங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....