Wednesday 20 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பேரணி நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு தீவிர பிரச்சாரமாக மதரஸா மாணவ ,மாணவியரின் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது ,மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் ,மாவட்ட துணைச்செயலாளர் ஷேக் ஜீலானி ஆகியோர் முன்னிலைவகித்தனர் ,அதிகமான மாணவ,மாணவியர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்,மேலும் மாணவ,மாணவியரின் உரையும் நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....