Wednesday 20 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக  பெண்கள் தாவா குழுவினர் வீடு வீடாக சென்று இணைவைப்பு குறித்து பிரச்சாரம் செய்து,மாநாட்டிற்கு நோட்டிஸ் கொடுத்து  அழைப்பு விடுத்தனர்,மேலும் இணைவைப்பு பொருட்களும் அகற்றப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்......